News
Loading...

என்ன நடக்கிறது தி.மு.க-வில்?

என்ன நடக்கிறது தி.மு.க-வில்?

கருணாநிதியை திருநாவுக்கரசர் சந்திக்கிறார். ஸ்டாலினை ஜி.கே.வாசன் சந்திக்கிறார். என்ன நடக்கிறது தி.மு.க-வில்?

கருணாநிதியும், ஸ்டாலினும் தனித்தனிக் கட்சி நடத்துகிறார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது. ஸ்டாலினை ஜி.கே.வாசன் சந்தித்தார் என்றதும், ‘இதுவரை கூட்டணியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்’ என்ற தீர்மானத்தை முரசொலியில் கட்டம் கட்டி வெளியிட வைக்கிறார்கள் என்றால் அங்கு கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்குமான சண்டை முற்றிக்கொண்டு வருகிறது என்று அர்த்தம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...