News
Loading...

வார ராசிபலன் - கன்னி

வார ராசிபலன் - கன்னி

14.10.2016 முதல் 20.10.2016 வரை

உதவும் பண்பில் சிறந்து விளங்கும் கன்னி ராசி அன்பர்களே!

ஞாயிறு பகல் 12.30 மணி முதல் செவ்வாய் பகல் 3 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், நிதானம் அவசியம்.

உத்தியோகம்:   உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு சம்பள உயர்வும் இடமாற்றமும் ஏற்படலாம். புதியவர்களிடம் அலுவலகம் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

தொழில்:  சொந்தத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் நல்ல திருப்பங்களைச் சந்திக்கலாம். பணியாளர்கள் சிறந்த முறையில் ஒத்துழைப்புத் தருவர். கூட்டுத்தொழிலில் கூட்டாளியின் ஆலோசனையைப் பெற்று நிர்வாகத்தை நடத்த நேரலாம். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக இருக்கும்.

கலை :  கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். பழைய ஒப்பந்தங்களின் மூலம் வருமானத்திற்கு இடமுண்டு.

குடும்பம் :    குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், நன்றாக நடைபெற்று வரும். பழைய கடன்கள் சமாளிக்கப்படும் அல்லது பைசலாகும். கோர்ட்டு வழக்கு களில் சுமுகமான திருப்பம் நேரலாம்.

வார வழிபாடு:– புதன்கிழமையன்று புத பகவானுக்கு நெய் தீபம்
ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 1,5,9  
அதிர்ஷ்ட நிறம்:– பச்சை

அதிர்ஷ்டக்கிழமை:– புதன்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.