News
Loading...

உயிர்க்கவச கல்லறை!

உயிர்க்கவச கல்லறை!

அரபு நாடுகளிலிருந்து அகதிகளாக படகுகளில் ஏறி ஐரோப்பா செல்லும் முயற்சியில் உயிரிழந்த 2500 அகதிகளின் லைஃப் ஜாக்கெட்களை இப்படி லண்டனின் பாராளுமன்ற சதுக்கத்தில் காட்சிப்படுத்தி இருந்தார்கள். ‘உயிர்க்கவசக் கல்லறை’ என்ற இந்த முயற்சி, அகதிகளின் பிரச்னைகளில் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யப்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.