News
Loading...

வறிய அழகு!

வறிய அழகு!

கலவர தேசமான ஆப்கானிஸ்தானில் மிக அமைதியான இடம், பனி படர்ந்த இந்த பாமீர் மலைகள். தேசிய பூங்காவாக  அறிவிக்கப்பட்டாலும், இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. அமைதியான, அழகான இந்த இடத்தில் வசிப்பவர்கள் அதனால் மிக வறுமையில் தவிக்கிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...