News
Loading...

நடிகர் விஷால் மீது நடிகர் சங்க உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!

நடிகர் விஷால் மீது நடிகர் சங்க உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!

நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், தங்களைப் புறக்கணிப்பதாக, நடிகர் சங்க உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்கக் கட்டடம் முன்பு கூடிய நடிகர் சங்க உறுப்பினர்கள் 22 பேர், நடிகர் சங்கத் தேர்தலின் போது, விஷால் உள்ளிட்டோர், தங்களின் சம்பள நிலுவைத் தொகையை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகத் தெரிவித்தனர். 

இந்த உறுதிமொழியை நிறைவேற்றாதது குறித்துக் கேள்வி கேட்டதும், தங்களை நடிகர் சங்கத்தை விட்டு நீக்கியுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். 

English Summary : complaint against actor vishal actors association members

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...