News
Loading...

2000ரூபாய் நோட்டு விரைவில் நடைமுறைக்கு வரும்

2000ரூபாய் நோட்டு விரைவில் நடைமுறைக்கு வரும்

2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அவை விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி ,மைசூரில் அமைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் ஆலையில் இரண்டாயிரம்ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி முதல் முறையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை ரூ 1,5,10,20,50,100,500,1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...