News
Loading...

அமெரிக்காவில் ஹேக்கர்கள் அட்டூழியம் : அமேசான் உஷார்

அமெரிக்காவில் ஹேக்கர்கள் அட்டூழியம் : அமேசான் உஷார்

அமெரிக்காவில் டுவிட்டர் போன்ற மைக்ரோ பிளாங்கிங் இணையதளங்களை ஹேக்கர்கள் சில நேரம் செயல்படவிடாமல் அட்டூழியம் செய்துள்ளனர்.

கிழக்கு அமெரிக்காவில் வெள்ளிகிழமையன்று டுவிட்டர், ஒலிக்கான பிரத்யோக இணையதளமான ஸ்பாட்டிஃபைவ் ,விவாத தளமான ரேட்டிட், செய்திதளமான வோஎக்ஸ் ஆகிய இணையதளங்களில் நுழைந்த ஹேக்கர்கள் இவற்றை செயல்படவிடாமல் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்த இணையதளங்கள் ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டது. இந்த நிலையில் டுவிட்டர் போன்ற சமுக வலைதளங்கள் முடக்கப்படுவதை கண்டு உஷாரான அமேசான் தனது இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்காவண்ணம் பாதுகாப்பு ஏற்படுகளில் இறங்கியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...