
3 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். தஞ்சையில் வி.அப்துல்லா சேட், திருப்பரங்குன்றத்தில் தனபாண்டியன், அரவக்குறிச்சியில் அரவை முத்து போட்டியிடுகின்றனர். தஞ்சையில் முன்னர் தேமுதிக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிட இருந்தார்.
English Summary : Vijayakanth announced dmdk candidates for 3 constituencies
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.