News
Loading...

1,000 லிட்டர் தாமிரபரணி குடிநீர் ரூ.37.50 காசு... கோலா அடித்த கொள்ளை!

தா மிரபரணி.... வற்றாத ஜீவநதி என்று அனைவராலும் அழைக்கப்படும் நதி. மழைக் காலத்தில் பெய்யும் மழையால் மட்டும் ஓடி மற்ற காலங்களில் வறண்டுபோய்...
Read More

தாலிக்குத் தங்கம்... அடிச்சாங்க லஞ்சம்? - RTI அம்பலம்

தா லிக்குத் தங்கம் கொடுக்கும் அரசின் திட்டத்தில் தாறுமாறு தக்காளிச்சோறு என விவகாரம் வெடிக்க ஆரம்பித்துள்ளது. சந்தை விலையைவிட 111 கோடி ரூ...
Read More

அரசுப் பொருட்காட்சியும் அமைச்சரின் ஆசையும்!

த னது சொந்தத் தொகுதியில் அரசுப் பொருட்காட்சி நடத்தவேண்டும் என ஆசைப்படுவதில் தவறில்லை. மாணவர்கள் துள்ளி விளையாடும் பள்ளி மைதானத்துக்குள் ...
Read More

பணம் பறித்த மருத்துவமனை உயிரையும் பறித்துவிட்டது!

உ யிரைக் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட வேண்டிய மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பணத்துக்காக மனித உயிரைப் பறிப்பதாக எழும்  குற்றச்சாட்ட...
Read More

மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கடமை தவறிவிட்டன!

வா ழ்க்கையே இப்போது வங்கியைச் சுற்றித் தான் இருக்கிறது. இரண்டு நாளில் சரியாகும் என்றார்கள். மூன்று வாரம் என்றார்கள். 50 நாள் என்றார்கள்....
Read More

மண்டியிடாத வீரன்... மக்களை மறக்காத தலைவன்!

கி யூபா மக்களையும் இயற்கையையும் நேசித்த உண்மையான கம்யூனிஸ்ட்டான ஃபிடல் காஸ்ட்ரோ 90-வது வயதில் காலமான செய்தி, சமத்துவம் - சுதந்திரத்தை வி...
Read More

காங்கிரஸுக்கு வகுப்பெடுக்கிறார் கார்த்தி சிதம்பரம்

“ வெ ளிப்படையாக நான் பேசுவதுதான் எனது ப்ளஸ்; அதுவே எனக்கு மைனஸாகவும் உள்ளது” என்று சிரித்துக் கொண்டே பேச ஆரம்பிக்கிறார் அகில இந்திய காங்...
Read More

மறக்கப்பட்ட அப்போலோ நிலவரம்

“ அப்போலோ பிரதாப் ரெட்டி பேசும்போது, ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேறி இருக்கிறது; அவர் வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்கிறார்; ...
Read More

சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க பிளாஸ்டிக் பாட்டில், பைகளுக்கு தடை

ச பரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு படுவதை தடுக்கும் வகையில் இந்த ...
Read More

தாலிக்கு தங்கம் திட்டத்தில் முறைகேடு :CBI விசாரணைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

த மிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக பொருளா...
Read More

மாடல் அழகியுடன் யுவராஜ் சிங்குக்கு இன்று திருமணம்...

இ ந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ்சிங்- ஹாசல் கீச் திருமணம் பஞ்சாப் மாநிலம் குர்த்வாராவில் இன்று நடக்கிறது. சண்டிகார்: ...
Read More

உஷார் - வாட்ஸ் அப்பில் வீடியோகால் இன்வைட்டா?

வா ட்ஸ்-ஆப் வீடியோ காலிங்-ஐ ஆக்டிவேட் செய்ய இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள் என்று குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருங்கள். முன்னதாக, வாட...
Read More

ஒரே போனில் 4 வாட்ஸ்அப் அக்கவுண்ட் : இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகள்..

ஸ்மார்ட்போனும் வாட்ஸ்அப்பும் தான் இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்கு. அதில் பிடித்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் என எல்லோருக்கும் ஒரே அக்கவு...
Read More

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புதிய ரூ2000 நோட்டுகள் 1.40 கோடி பறிமுதல்

* சிக்கியது அமைச்சர் பணமா? * 18 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை கோ வை: கோவை தனியார் கல்லூரியில், புதிய ரூ.2000 நோட்டுகளுடன் ரூ.1.40 கோடி...
Read More

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யோகா கட்டாய பாடம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெ ல்லியை சேர்ந்த வழக்கறிஞரும், பாஜ செய்தி தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ள...
Read More

சுங்கம் மற்றும் கலால்துறை பெண் உயர் அதிகாரி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது

செ ன்னையில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுங்கம் மற்றும் கலால்துறை பெண் உயர் அதிகாரி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது...
Read More

அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் கட்டாயம்​: உச்சநீதிமன்றம் உத்தரவு​

டெ ல்லி: அனைத்து திரையரங்குகளிலும் காட்சி தொடங்கும் முன் கட்டாயம் தேசிய கீதம் இசைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு ச...
Read More

சபரிமலை பம்பை நதியில் பக்தர்கள் சோப்பு போட்டு குளித்தால் 6 ஆண்டு சிறை தண்டனை

ச பரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வ...
Read More

ரசாயனக் கழிவுகளால் பச்சை நிறமாக மாறிய காவிரி ஆறு

ஈ ரோடு: காவிரியில் ஆலைக்கழிவுகள் கலப்பதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறியது. இதனால் மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக...
Read More

உலகிலேயே செல்வாக்கான நபர் பட்டியல் - முதலிடத்தில் மோடி!!

2016 ம் ஆண்டிற்கான் செல்வக்கான நபர் பட்டியில் இந்திய பிரதர் மோடி, அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னிலையில் இருக்கிறார். அமெரிக்க...
Read More

சென்னையை நோக்கி வரும் புயல்: 2-ந்தேதி கரையை கடக்கும் என அறிவிப்பு!!

செ ன்னையை நோக்கி வரும் புயல் 2-ந்தேதி கரையை கடப்பதால் தமிழகம், புதுச்சேரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம...
Read More

பாஜக எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., அனைவரும் வங்கிக்கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க மோடி உத்தரவு

பாஜக அமைச்சர்கள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்களது வங்கிச் சேமிப்புக் கணக்கு விவரங்களை வரும் ஜனவரி 1ம் தேதிக்குள் அ...
Read More

ரூ.2 கோடி லஞ்சம் பெற்று, திருடர்களை தப்பவிட்ட காவல்துறை அதிகாரிகள்

டெ ல்லி: ரூ.2 கோடி லஞ்சம் பெற்று, திருடர்களை தப்பவிட்ட காவல்துறை துணை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் குறித்து விசாரணை நடைபெ...
Read More

கபாலிக்கு நஷ்ட ஈடு வேண்டும் - ரஜினியை சந்திக்க துடிக்கும் திரையரங்க உரிமையாளர்கள்

க பாலி படத்தை திரையிட்டதால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து ரஜினிகாந்தை சந்திக்க தமிழக திரையரங்க உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். பெர...
Read More

பத்திரிக்கையாளர் சோ அப்பல்லோவில் அனுமதி

செ ன்னை : உடல்நலக்குறைவு காரணமாக மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிய...
Read More

ஊழியர்களுக்கு ரூ.3,000 முன்பணம் நாளை வழங்கப்படும்: போக்குவரத்துத் துறை

செ ன்னை: ஊழியர்களுக்கு ரூ.3,000 முன்பணம் நாளை வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக...
Read More

பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்!

‘‘500 , 1,000 ரூபாயை செல்லாமல் ஆக்கிவிட்டீர்களே, மக்கள் இனி எப்படி செலவு செய்வார்கள்..? வங்கி சலான்களைக்கூட நிரப்பத் தெரியாதவர்கள் எப்பட...
Read More