News
Loading...

கருப்புப்பணத்தை மாற்ற முயற்சிப்போருக்கு 7 ஆண்டு சிறை: வருமானவரித்துறை கடும் எச்சரிக்கை

கருப்புப்பணத்தை மாற்ற முயற்சிப்போருக்கு 7 ஆண்டு சிறை: வருமானவரித்துறை கடும் எச்சரிக்கை

டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டுகளை வேறு ஒருவரது வங்கி கணக்கில் செலுத்தினால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. பிறரது வங்கிக் கணக்கில் கருப்புப்பணத்தை செலுத்தி மாற்ற முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று  வருமானவரித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.