News
Loading...

மொபைல் போனுக்கு அதிக சார்ஜ்: சூடாகி வெடித்ததில் எரிந்து சாம்பலான படுக்கையறை

மொபைல் போனுக்கு அதிக சார்ஜ்: சூடாகி வெடித்ததில் எரிந்து சாம்பலான படுக்கையறை

இங்கிலாந்தின்  வேல்சில்போர்த்மாடக் og நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் வசித்து வந்தார்.

இவர் கடந்த செவ்வாயன்று இரவு மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். சார்ஜர் சூடாகி வெடித்ததில் படுக்கையறையே கருகிப் போனது, உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் முதல் மாடியும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

எனவே இரவு நேரங்களில் மொபைலுக்கு சார்ஜ் போடும்போது கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary : Charging for mobile phone throughout the night caused for Burned house

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்