News
Loading...

அமெரிக்காவிலிருந்து வெளியேறுகிறதா கலிஃபோர்னியா?

அமெரிக்காவிலிருந்து வெளியேறுகிறதா கலிஃபோர்னியா?

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவை கலிஃபோர்னியா விரும்பவில்லை. “எப்படி இருந்தாலும் நாங்கள் அமெரிக்கர்கள்தான். ஆனாலும், நாங்கள் வெளியேற இருக்கிறோம்” என்று கலிஃபோர்னியாவின் கவர்னர் அறிவித்துள்ளார். 
அதேபோல், ஆரிகனும் 2018-ல் அமெரிக்காவிலிருந்து வெளியேறி தனிநாடு கேட்கும் முடிவில் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்