News
Loading...

அமில அறிவியல்

அமில அறிவியல்

பொருட்களில் சில அவற்றில் உள்ள அமிலங்களின் பெயரின் அடிப்படையில் பெயர்க்காரணம் பெற்றுள்ளனர். 

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நார்த்தங்காய் போன்றவற்றில் சிட்ரஸ் அமிலம் உள்ளது. ஆதலால் இந்த பழவகைகளை சிட்ரஸ் பழ வகைகள் என்பர். 

பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. எனவே தான் பாலின் தரத்தைக் கண்டறிய உதவும் கருவிக்கு 'லாக்டோ மீட்டர்' என ஆங்கிலத்தில் பெயர் பெற்றது. 

யூரிக் அமிலம் இருப்பதால் தான் சிறுநீருக்கு
யூரின் எனப் பெயர் வந்தது. 

அசிட்டிக் அமிலத்தின் நீர்த்த வடிவமே வினிகர். அசிட்டிக் அமிலம் பேனா மை, சொட்டு நீலம் தயாரிப்பில் பயன்படுகிறது. வினிகர் ஊறுகாய் கெடாமல் இருக்க ஊற்றப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...