News
Loading...

மழைக் காலத்திற்கு ஏற்ற உணவுகள்

மழைக் காலத்திற்கு ஏற்ற உணவுகள்

பருவ மழைக்காலத்தில் உடலின் செரிமான சக்தி குறைந்து விடும். இதனால் இந்தக் காலத்தில்
எளிதில் ஜீரணமாகும் பொருட்களைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். பகல் நேரத்தில் துாங்கவே கூடாது. மழைக் காலத்தில் பகல் நேரத்தில் தான் நன்கு துாக்கம் வரும். அப்போது துாங்கி னால் செரிமான சக்தி குறைந்து விடும் என ஆயுர்வேதம் கூறுகிறது. மழைக்காலத்தில் தான் நீர், நிலம் மாசுபாடு அதிகமாக இருக்குமாம். மழைக் காலத்தில் முதல் மழையில் நனையக் கூடாதாம். ஏனெனில் வளிமண்டல காற்று மாசுபாடுகளும் முதல் மழையில் கலந்து வரும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...