News
Loading...

மாநில மரத்தின் மகத்துவம்

மாநில மரத்தின் மகத்துவம்

பனை மரத்தில் உள்ள பச்சை மட்டையில் வழவழப்பாகவும் அகலமாகவும் உள்ள உட்புறத் தோல் அகணி எனப்படும். அகணி நாரைக் கொண்டு கிராமங்களில் கட்டில், நாற்காலி செய்கின்றனர். இந்தக் கட்டில்கள் பனை நார் கட்டில்கள் எனப்படுகின்றன. பனை மரத்தை வெட்டி எரிக்கப் பயன்படுத்தும் தமிழகத்தில் மாநில மரமான பனையின் மகத்துவம் தெரியவில்லை. பனைநார் கட்டில் உடலின் வெப்பத்தை சமன்படுத்தி உடலின் சூட்டை தணிக்கும். கல்லீரல், மண்ணீரலில் வெப்பம் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும். உடலுக்கு தேவையான அழுத்தத்தை இயற்கை முறையில் தருவதால் இயற்கையான மசாஜ் உணர்வினையும் இயல்பான அக்குபிரஷர் அனுபவத்தை தருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.