News
Loading...

பணம் ஆண்பாலா, பெண்பாலா

பணம் ஆண்பாலா, பெண்பாலா

எல்லா சொற்களையும் ஆண்பால் சொற்கள், பெண்பால் சொற்கள் என இந்தியில் பிரித்துள்ளனர். அந்த வகையில் பணத்தைக் குறிக்கும் ருப்யா என்ற சொல் இந்தியில் ஆண்பால் சொல்லாக உள்ளது. சமுதாயம் தோன்றிய காலத்தில் பணம் என்பது ஆணைச் சார்ந்த விஷயமாக இருந்தது. அதனால் இந்தியில் ருப்யா, பைசா போன்ற சொற்கள் ஆண்பால் சொற்களாக உள்ளன. செல்வத்தைக் குறிக்கும் 'தன்' என்ற சொல்லும் இந்தியில் ஆண்பால் சொல்லாகவே உள்ளது. ஆண்கள் உழைத்து செல்வம் தேட வேண்டும். பெண்கள் அனுபவிக்க வேண்டும் என்ற அளவில் தான் தொடக்க கால சமுதாய அமைப்பு இருந்தது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...