News
Loading...

கருணாநிதிக்கு ‘ஸ்டீவன் ஜான்சன் சிண்ட்ரோம்’ என்ற நோயின் பாதிப்பு உள்ளது.

கருணாநிதிக்கு ‘ஸ்டீவன் ஜான்சன் சிண்ட்ரோம்’ என்ற நோயின் பாதிப்பு உள்ளது.

ஸ்டீவன் ஜான்சன் சிண்ட்ரோம்!

கருணாநிதிக்கு ‘ஸ்டீவன் ஜான்சன் சிண்ட்ரோம்’ என்ற நோயின் பாதிப்பு உள்ளது. இதனால் அவரது இடுப்பு, கை, கால்களில் கொப்புளங்கள் உள்ளன. இந்தக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறுவதால், அலர்ஜிக்கும் வாய்ப்புள்ளதாம். மாத்திரை ஒவ்வாமையால்தான் இந்த நோய் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஸ்டீராய்ட் மருந்துகள் அளிக்கப்பட்டால்தான் நோய் குணமடையும். ஆனால், ஸ்டீராய்டு மருந்துகள் கருணாநிதியின் உடல்நிலைக்கு ஏற்றதாக இல்லை என்பதால், அளவைக் குறைத்துக் கொடுக்கிறார்கள். அதனால்தான் நோய் முழுமையாகக் குணமாக நீண்ட நாட்கள் ஆகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...