News
Loading...

வசூல் வேட்டை!

வசூல் வேட்டை!

உள்ளாட்சித் துறையின் முக்கிய வி.ஐ.பி. ஒருவர் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேற ஆன்மிகப் பிரார்த்தனை நடத்தவேண்டும் என்று ரேட் நிர்ணயித்திருக்கிறார். சென்னையில், ஒரு மண்டலத்துக்கு ரூ. ஐந்து லட்சம் வீதம் வசூல் வேட்டை நடந்ததாம். மொத்தம் 15 மண்டலங்களில் இருந்து ரூ. 75 லட்சம் கலெக்‌ஷன் ஆனதாம். ஒரேயொரு இடத்தில் மட்டும் சின்ன லெவலில் பிரார்த்தனை நடத்திவிட்டு, மொத்தத்தையும் ஸ்வாகா போட்டுவிட்டாராம் அந்த உள்ளாட்சி வி.ஐ.பி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.