News
Loading...

விஜய்யின் கருத்துக்கு குவியும் ஆதரவு. போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்

விஜய்யின் கருத்துக்கு குவியும் ஆதரவு. போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்

மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்புக்கு இளையதளபதி விஜய் பாராட்டு தெரிவித்தாலும் ஒரேயடியாக ஜால்ரா போடாமல் சாமான்ய மக்கள் படும் துன்பத்தையும் சுட்டிக்காட்டினார். 

இந்தியாவிலேயே முதன்முதலாக மோடியின் அதிரடிக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் விஜய்தான் என்று விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விஜய் மக்களின் மனத்தைப் பிரதிபலித்திருக்கிறார்.. ரஜினிக்கு இல்லாத தைரியம் இது.

விஜய்யின் கருத்துக்கு குவியும் ஆதரவு. போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்

அதுமட்டுமின்றி விஜய்யின் கருத்துக்களுடன் உடைய போஸ்டரையும் பல இடங்களில் ஒட்டி வருகின்றனர். விஜய்யின் கருத்தை காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி மோடிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...