News
Loading...

குழந்தை பெற்றால் பணம்

குழந்தை பெற்றால் பணம்

இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு பிரசாரங்கள் அதிகளவில்
நடைபெற்று வருகிறது. பார்சி இன மக்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு, பார்சி பஞ்சாயத்து கூறி உள்ளது. ஏனெனில் ஆண்டுதோறும் பார்சி இன மக்கள் தொகை 10 முதல் 15 சதவீதம் குறைந்து வருகிறது.அதிக குழந்தை பெற்றால் பணம் என பார்சி பஞ்சாயத்து தம்பதிகளை ஊக்குவிக்கிறது.

இந்தியாவில் வசதியாக இருப்பவர்களில் பார்சிகள் முதலிடம் பெறுகின்றனர். இவர்கள் இனத்தில் 'குழந்தை பெற்றால் பணம்' என்ற சலுகை எடுபடாது என சமூக ஆர்வலர்கள்
கூறுகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...