News
Loading...

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி : பி.வி.சிந்து சாம்பியன்

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி : பி.வி.சிந்து சாம்பியன்

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். 

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சன் யூ வை வீழ்த்தி சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். 21- 11, 17 - 21, 21 - 11 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து, சன் யூ-வை வீழ்த்தினார். 

ஒரே ஆண்டில் 3 பேட்மிண்டன் தொடர்களில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சிந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...