
குழந்தைகள் விளையாட்டு பொம்மை உருவங்களை இணைக்கப் பயன்படுத்தும் லீகோ துண்டுகளை வைத்து அமெரிக்க சிற்பி நாதன் சவாயா, மனித உருவங்களை உருவாக்குகிறார். உலகம் முழுக்க இவற்றை எடுத்துச் சென்று காட்சிக்கு வைக்கிறார். இத்தாலியின் மிலன் நகரில் அவரது சிலை அருகே, சிலை போலவே அமர்ந்திருக்கிறார் இந்தப் பெண்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.