News
Loading...

பத்திரிக்கையாளர் சோ அப்பல்லோவில் அனுமதி

பத்திரிக்கையாளர் சோ அப்பல்லோவில் அனுமதி

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

மூத்த பத்திரிக்கையாளரும் , பிரபல அரசியல் ஆர்வலருமான சோ ராமசாமி, கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உடல்நல்க்குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்தநிலையில் , சோ ராமசாமிக்கு நேற்று மூச்சு திறணல் ஏற்பட்டதாகவும், அதங்காரணமாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரது உறவினார்கள் அழைத்த்துச் சென்றதாகவும், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளனர்.

English Summary :  Cho ramasamy admitted in apollo hospital

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...