
அஜித் நடித்த படங்களில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட படம் வேதாளம். அதிலும் படத்துக்கு அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். இப்படம் தற்போது கூட சில திரையரங்குகளில் ஸ்பெஷலாக திரையிடப்பட்டு வருகிறது.
இந்த வெற்றியால் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண், அஜித் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் தெலுங்கில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.