News
Loading...

கருப்பு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதால், ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1456 உயர்வு

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1456 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1456  உயர்ந்து ரூ. 24,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.182  உயர்ந்து ரூ.3,060 க்கு  விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி கிலோ ரூ.910 அதிகரித்து ரூ.44,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், தங்களிடம் உள்ள பணத்தை தங்கமாக மாற்ற மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக நகை வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

English Summary : Gold price increase rs 1456 in chennai

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...