News
Loading...

அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் கட்டாயம்​: உச்சநீதிமன்றம் உத்தரவு​


டெல்லி: அனைத்து திரையரங்குகளிலும் காட்சி தொடங்கும் முன் கட்டாயம் தேசிய கீதம் இசைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு சுற்றிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...