News
Loading...

இனி நோ பார்ட்டி ... நோ லிப் டூ லிப்பா: மகளுக்கு தடா போட்ட ஸ்ரீதேவி

இனி நோ பார்ட்டி ...நோ லிப் டூ லிப்பா; மகளுக்கு தடா போட்ட ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி எல்லா மொழியிலும் நடித்து, பாலிவுட்டின் டார்லிங் ஆகி அங்கேயே போனி கபூர் என்கிற தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்தார். அவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் ஜான்வி அடுத்த வருடம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 

வருண் தவான் அடுத்த ஆண்டு நடிக்க உள்ள படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஜான்வி. ஏகப் போட்டி உள்ள பாலிவுட்டில் நுழையும் அவர் அமெரிக்காவில் முறைப்படி நடிப்பு பயின்று வருகிறார்.இந்த சூழலில் ஜான்வியின் பாய் பிரண்ட் ஷிகர் பஹாரியாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஸ்டில் லீக் ஆனது. அத்தோடு அவர்களின் பார்ட்டி பண்ணும் ஸ்டில்ஸ்களும், ஜான்வி சிகரெட் பிடிக்கும் ஸ்டில்களும் வெளியாகின.

இதனால், கடுப்பான ஸ்ரீதேவி ஹீரோயின் ஆகி பெரிய பேர் பெரும் வரைக்கும் நோ பார்ட்டி . நோ பாய் பிரெண்ட். என்று மக்களின் எல்லா ஜாலி ஆக்டிவிட்டீஸுக்கும் தடா போட்டு உள்ளார். மேலும் இனி எது செய்தாலும் என்னை கேட்டுத் தான் செய்ய வேண்டும் என ஜான்விக்கு ஸ்ரீதேவி கன்டிஷன் போட்டுள்ளாராம்.

English Summary : No male friends sridevi becomes strict mom 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...