News
Loading...

அமெரிக்க தேர்தல் : விண்ணிலிருந்து பறந்து வந்த 2 ஓட்டு!

அமெரிக்க தேர்தல்:விண்ணிலிருந்து பறந்து வந்த 2 ஓட்டு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி விண்வெளியிலிருந்து தங்களது வாக்கினை பதிவு செய்திருக்கின்றனர் அந்நாட்டைச் சேர்ந்த இரு வீரர்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், ஷேன் கிம்ப்ரோ மற்றும் கேட் ருபின்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டு போட்டுள்ளனர். இதில் கேட் சென்ற வாரமே பூமிக்கு திரும்பி இருந்தாலும், விண்வெளி மையத்தில் இருக்கும்போதே அவரது ஓட்டை பதிவு செய்திருக்கிறார். அமெரிக்காவில், விண்வெளி மையத்தில் இருந்து ஓட்டு போடும் நடைமுறை 1997ல் இருந்தே நடைமுறையில் உள்ளது. 

English Summary : Two astronauts votes us president election from space

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...