News
Loading...

பெங்களுருவில் இருந்து சென்னைக்கு 1500 துணை ராணுவப்படையினர் விரைவு

பெங்களுருவில் இருந்து சென்னைக்கு 1500 துணை ராணுவப்படையினர் விரைவு

சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதலாக 2 ஐ.ஜி-க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சாரங்கன், ஜெயராமன் ஆகிய 2 ஐ.ஜி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெங்களுருவில் இருந்து சென்னைக்கு 1500 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் விரைந்துள்ளனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.