News
Loading...

வர்தா புயல் எதிரொலி..! 200 மீனவர்களை காணோம்..! உறவினர்கள் பதற்றம்!!

‘வர்தா புயல்’ எதிரொலி..! 200 மீனவர்களை காணோம்..! உறவினர்கள் பதற்றம்!!

ர்தா புயலால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றும், கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டப் பகுதிகளிலிருந்து 4 நாட்களுக்கு முன் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 200 பேர் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால், மீனவர்களின் உறவினர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனால், மீனவ கிராமப்பகுதிகளில் கடும் அச்சம் நிலவிவருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்