News
Loading...

காஷ்மீரில் கல்லூரி மாணவியருக்கு 50 சதவிகித மானியத்தில் ஸ்கூட்டி..!

காஷ்மீரில் கல்லூரி மாணவியருக்கு 50 சதவிகித மானியத்தில் ஸ்கூட்டி..!

ம்மு காஷ்மீரில் கல்லூரி மாணவியருக்கு 50 சதவிகித மானியத்தில் ஸ்கூட்டிகள் வழங்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் மெகபூபா, கல்லூரி மாணவியருக்கு ஸ்கூட்டிகளை வழங்கினார். ஜம்மு காஷ்மீர் அரசு திட்டத்தின் கீழ், 65 சதவிகித மதிப்பெண்களுடன், குடும்பத்தின் ஆண்டு வருவாய் 4 லட்சத்திற்கு குறைவாகவும் உள்ள கல்லூரி மாணவியருக்கு‌ மானிய விலையில் ஸ்கூட்டிகள் வழங்கப்படுகின்றன. திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 312 மாணவிகளில், தேர்வு செய்யப்பட்ட 150 பேருக்கு ஸ்கூட்டிகள் வழங்கப்பட்டன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...