News
Loading...

ஷாருக் கேரக்டரில் அஜீத்?

ஷாருக் கேரக்டரில் அஜீத்?

ந்தியில் அலியாபட் நடித்த ‘டியர் ஜிந்தகி’ என்கிற படத்தில் கவுரவ வேடத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார். இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், அதை தமிழில் ரீமேக் செய்ய கடுமையான போட்டா போட்டி நடக்கிறது. 

ஷாருக் நடித்த வேடத்தில் நடிக்க அஜீத் ஆர்வமாக இருப்பதாக தகவல். ‘டியர் ஜிந்தகி’ படத்தை இயக்கியிருப்பவர் பெண் இயக்குநர் கவுரி ஷிண்டே. இவர் ஏற்கனவே ஸ்ரீதேவியை வைத்து இயக்கிய ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் தமிழ்ப் பதிப்பிலும் அஜீத் கவுரவ வேடத்தில் தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்