News
Loading...

காற்றாலைகளை நிறுவி மின்சாரம் தயாரிக்க கடன் வழங்கப்படுகிறது.

காற்றாலைகளை நிறுவி மின்சாரம் தயாரிக்க கடன் வழங்கப்படுகிறது.

மிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் காற்றாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி தொழில் முனைவோர் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்து அதனை தனது தொழிற்சாலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் விற்பனை செய்யவும் மிக இலகுவான முறையில் காலக்கடன் வழங்கப்படுகிறது. 

நிபந்தனைகள்: தொழில் முனைவோரின் பங்கு மூலதனமானது 15 முதல் 35 விழுக்காடுகள் வரை நிர்ணயிக்கப்படும். தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் நிர்ணயிக்கப்படும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். இணைக்க வேண்டிய ஆவணங்கள்: தொழில் திட்ட அறிக்கை, பங்குமூலதன ஆவணம், தொழில் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். தொடர்பு முகவரி: பொதுமேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை தொடர்பு கொள்ளலாம்.

English Summary : Financing is provided by installing wind to produce electricity.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...