News
Loading...

கர்நாடகா, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்

கர்நாடகா, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்

மிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தமிழகத்தில் அரசுப் பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடகப் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வரந்தொடங்கினர். அதிமுகவினர் குவிந்து வருவதால் அப்பல்லோ மருத்துவமனை உள்ள கிரீம்ஸ் சாலையை போலீசார் மூடிஉள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...