News
Loading...

பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் தேவையில்லை

பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் தேவையில்லை

பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளில் இருந்து சிலவற்றை தளர்த்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த புதிய விதிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

புதிய விதிமுறைகள்:

* 1989-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச்சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறையில் தளர்வு. 

* மணமானவர்கள் திருமண சான்றிதழை அளிக்கத் தேவையில்லை. 

* பிறப்பு சான்றிதழுக்கு பதில் பிறப்பு தேதியுடன் கூடிய மாற்றுச்சான்றிதழ், ஆதார், வாக்காளர், பான் கார்டு, ஓட்டுநர் உரிம அட்டைகளைத் தரலாம். 

தளர்த்தப்பட்ட விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...