News
Loading...

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு..மஜா..!

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு..மஜா..!

பொதுக்குழுவில் சசி பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தே ஆகவேண்டும். இது கட்டாயம். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.

எவ்வளவு வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள். இப்படி கொங்கு மண்டல அமைச்சர் ஒருவருக்கும், நெல்லை அண்ணாச்சி, திருச்சி, மதுரை மற்றும் தஞ்சை  நிர்வாகிகளுக்கு கட்டளை.

பல ‘சி’கள் போயும் விட்டது. உடனடியாக களத்தில் இறங்கினார்கள், நிர்வாகிகள். பொதுக்குழு உறுப்பினர்கள், மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், ராஜ மரியாதையுடன் இரவு அழைப்புகள் போனதாம்.

தோப்புகளில் தான் விருந்து. செக்ஸ் டான்ஸ், ஆட்டுக்கறி, மீன் வறுவல்,பிரியாணி, என சுடச்சுட உணவு, பாரின் சரக்குப் பாட்டில், அங்கேயே கூடாரங்கள், மறுநாள் ஆயில் மசாஜ், வெந்நீர் குளியல் சூப்,மீண்டும் சரக்கு,பிரியாணி என கவனிப்புகள் பலமாம். அத்தனை பேருக்கும் ஆப்பிள் போன்கள் வேறு கொடுத்துள்ளார்கள்.

மூன்று நாட்கள் சும்மா சொர்க்க வாழ்க்கை. போகும் போது சின்னம்மாவின் சிந்தனையுடன்.

ஆக, சின்னம்மா பொதுச்செயலாளர் ஆகுறது உறுதி தான் போங்க..!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...