News
Loading...

ஜெ. கொலை பற்றி பேசிய வழக்கறிஞருக்கு சசிகலா அடியாட்களால் நேர்ந்த கொடுமை

ஜெ. கொலை பற்றி பேசிய வழக்கறிஞருக்கு சசிகலா அடியாட்களால் நேர்ந்த கொடுமை

ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோவில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்து விவரம் அவரிடம் இருப்பதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து சசிகலா கொலை செய்திருக்கிறார் என்றும் அவர் பேசியுள்ளார். 
[ http://www.news2.in/2016/12/advocate-audio-about-jayalalithaa-dead.html ]

மேலும், நானும் மன்னார்குடிகாரன்தான் எனவும், எனக்கு எல்லாம் தெரியும், சசிகலா நீ ஓடிபோயிரனும் என அவர் ஆவேசமாக அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ நேற்று வாட்ஸ்  அப்பில் வைரலாக பரவி வந்தது. இந்த ஆடியோவால் அதிமுகவினரிடையே கடும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்த ஆடியோவை வெளியிட்ட சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரை சிலர் மிரட்டும் வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்