News
Loading...

வங்கி வாசலில் நூற்றுக்கணக்கான கணக்கு புத்தகம்! மர்ம நபர்கள்!

வங்கி வாசலில் நூற்றுக்கணக்கான கணக்கு புத்தகம்! மர்ம நபர்கள்!

ம்பூர் ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் வங்கி வாசலில் நூற்றுக்கணக்கான வங்கி புத்தகங்களுடன் ஒரு குரூப் காத்திருக்கின்றனர்.

இது அங்குள்ள சில தோல் ஷாப் முதலாளிகள் கருப்பு பணத்தை மாற்ற முயற்சியா அல்லது சம்பளம் எடுக்கவா?

இது சம்பளம் போன்ற விஷயம் என்றால் சம்மந்தப்பட்ட நபர்கள் வராமல் ஒரே ஒருவரிடம் இத்ததை புத்தகங்கள் இருப்பது சரியா என்று பொது மக்கள் குழப்பமடைகிறார்கள்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க பொது மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...