News
Loading...

போயஸ் கார்டனில் நடக்குது அவசர கூட்டம்…! பரபரப்பு..! யார் பொதுச்செயலாளர்..?

போயஸ் கார்டனில் நடக்குது அவசர கூட்டம்…! பரபரப்பு..! யார் பொதுச்செயலாளர்..? இன்று மாலை தெரியும்…!?

மிழக முதல்வர் ஜெயலலிதா இறந்தபின்பு அதிமுக பொதுச் செயலாளர் யார் என மில்லியன் கணக்கான கேள்வியானது.

இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. பிஜேபி தனக்கு பிடித்தமான  பன்னீா் செல்வத்தை  முதல்வராக்கியது. தனக்கு வேண்டிய தம்பித்துரையை பொதுச் செயலாளராக்க வேண்டும் என்றும் விரும்புகிறது.

இதற்கிடையில் சசிகலா முதல்வர் பதவியை விரும்பினார். இல்லை இல்லை அதனை தனது கணவர் நடராஜனுக்கு கொடுக்க போகிறார். அதிமுகவை கைப்பற்ற போகிறார் என்றும் கூறிவந்தனர்.

இந்த நிலையில் அதிமுகவில் என்ன நடக்கும், என்பது தெரியாமல் அனைவரும் குழப்ப நிலையில் உள்ளனர்.

தற்போது போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் யார் என்று முடிவு செய்ய ரகசிய கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் சசிகலா, முதல்வர் பன்னீர்செல்வம், தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூடி முடிவெடுக்க உள்ளனர். இதனால் இன்று மாலை யாா் பொதுச் செயலாளா் என்பது தொியும்  என கூறப்படுகிறது.

மத்திய அரசு பயமுறுத்தி இருந்தால், பொதுச் செயலாளர் பதவி தம்பி துரைக்கும், இல்லை என்றால் சின்னம்மா என அழைக்கப்படும் சசிகலாவுக்கும் அல்லது அவரது தீவிர ஆதரவாளருக்கும் கிடைக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...