News
Loading...

சசிகலா பொதுச்செயலாளராக இருக்ககூடாது.. சென்னையில் அதிமுகவினர் போராட்டம்..!

சசிகலா பொதுச்செயலாளராக இருக்ககூடாது.. சென்னையில் அதிமுகவினர் போராட்டம்..!

திமுக கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா இன்று முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில அதிமுக நகரச் செயலாளர் தேவேந்திரன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது பற்றி அவர் கூறுகையில்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் மற்ற எவரும் இந்த பதவியில் அமர தகுதி கிடையாது என்று ஆவேசமாக தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...