News
Loading...

எய்ட்ஸ் பயம் இனி இல்லை..! வீடியோ பாருங்க..! அதிர்ந்து போவீங்க..!!

எய்ட்ஸ் பயம் இனி இல்லை..! வீடியோ பாருங்க..! அதிர்ந்து போவீங்க..!!

லகையே ஆட்டிப்படைத்துவரும் மிகக்கொடுமையான நோய்களில் ஒன்றாக கருதப்படுவது எய்ட்ஸ். இந்த நோய் பல பெண்களுடன் தகாத உறவு வைப்பதால் ஏற்படுகிறது எனவும், ரத்தத்தின் மூலம் பரவும் தன்மையுடையது என்று மருத்துவர்கள் தரப்பில் நிரூபிக்கப்பட்டு கூறப்படுகிறது.

எய்ட்ஸ் நோய் ஒருவருக்கு வரும் பட்சத்தில் அவரின் உயிர் குறைந்த காலமே இவ்வுலகில் நிலைத்திருக்கும் மருத்துவத்துறை தெரிவிக்கிறது. ஏனென்றால் இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலை.

இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு வீடியோ இணைப்புடன் வெளியாகியுள்ளது. இதில் நெல் வயல்வெளிப் பகுதிகளில் இருந்துவரும் ஒருவிதமான கொட்டாங்கரணை என்ற செடியை இடித்து சாரு எடுத்து சாப்பிட்டால் 48 நாட்களில் எய்ட்ஸ் நோய் குணமடையும். அந்த காலத்திலேயே சித்தர்கள் கூறியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பாருங்க..



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...