News
Loading...

அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட் டேட்டா : ஏர்செல் அதிரடி

அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட் டேட்டா : ஏர்செல் அதிரடி

ன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் இன்டர்நெட் டேட்டா வசதிகளை சலுகை விலையில் வழங்கக்கூடிய இரண்டு புதிய திட்டங்களை ஏர்செல் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள திட்டங்களை ஆடிப்போன இந்திய தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது , அதன்படி பிரபல ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர்வதாற்காக இரண்டு அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது.

ஆர்சி 14-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டட் லோக்கல் , எஸ்டிடி கால்களையும் , 2ஜி இண்டர்நெட் டேட்டாவையை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஆர்சி 249-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டட் லோக்கல் , எஸ்டிடி கால்களையும் , 2ஜி இண்டர்நெட் டேட்டாவையை 28நாள்கள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏர்செல் நிறுவனம் அறிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்