News
Loading...

ஹிலாரி தலைமையில் அமெரிக்காவில்..! ஜெ. அம்மாவுக்கு அஞ்சலி..!

ஹிலாரி தலைமையில் அமெரிக்காவில்..! ஜெ. அம்மாவுக்கு அஞ்சலி..!

ணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் இவ்வளவு நீண்ட தூரம் பயணிப்பது என்பது மிகவும் எளிதான காரியம் இல்லை. துணிவுடன் கட்சியின் பொறுப்பை ஏற்று பல இன்னல்களை தாண்டி ஒரு நாட்டுக்கே தலைமை ஏற்கும் அளவிற்கு திறமைகளை வளர்த்து இன்று உலக நாடுகள் போற்றும் அளவிற்கு தனது வாழ்க்கையில் முன்னேறியவர் ஜெயலலிதா.

ஒரு பழமொழி சொல்வார்கள் தலைமை சரியில்லை என்றால் எதுவுமே சரியாக இருக்காது என்பார்கள். ஆனால், அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதை எல்லோரும் அறிவோம்.

திராவிட இயக்கங்களின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவரையே சாரும்.

அப்படிப்பட்ட அம்மா ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஏன் இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளில் உள்ள தலைவர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்கா வரை பரவியுள்ளது அம்மாவின் புகழ். அங்கும் அதிமுகவின் அமைப்பின் கிளை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள ப்ரீமாண்ட் நகரில் அம்மாவின் தீவிர விசுவாசியாகவும், அங்குள்ள அதிமுகவின் செயல்வீரராகவும் உள்ள அபுகான் ஏற்பாட்டில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஹிலாரி கிளிண்டன் தலைமை ஏற்று ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை பற்றி விவரித்தார். கூட்டத்தில் அமெரிக்க கவுன்சில் நிறுவனர், ப்ரீமாண்ட் நகரின் முன்னாள் மேயர், கலிபோர்னியா துணை தூதரகத்தின் இந்திய தூதர் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்