News
Loading...

அம்மா உணவகம்….! இனி சின்னம்மா உணவகமாக மாறுது….!?

அம்மா உணவகம்….! இனி சின்னம்மா உணவகமாக மாறுது….!?

மிழகத்தில் கடந்த 5ம் தேதி முதல்வர் ஜெயலலிதா இறந்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சராக பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையில் அதிமுக கட்சி யார் கைக்கு போகும் என்கிற கேள்வி எழுந்தது.
ஆனால், கட்சி சசிகலாவின் கைக்குள் வந்தது.

இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் எப்படி காலில் விழுந்து வணங்குவார்களோ அது போல சசிகலாவின் காலிலும் விழுந்து வணங்க தொடங்கி உள்ளனர்.

ஜெயலலிதாவிடம் எப்படி நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக வித்தியாசம், வித்தியாசமாக செய்வார்களோ அது போலவும் செய்ய துவங்கி உள்ளனர்.

சசிகலாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அம்மா உணவகத்தையும், சின்னம்மா உணவகமாக மாற்றிவிடுவார்களோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...