News
Loading...

ஜெ., படத்தை தூக்கிட்டு சசிகலா படத்தை இதயத்தில் வைத்த ஒ.பி.எஸ்..?

ஜெ., படத்தை தூக்கிட்டு சசிகலா படத்தை இதயத்தில் வைத்த ஒ.பி.எஸ்..?

மிழக முதல்வராகவும் அ.தி.மு.க., பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா மறைவையெட்டி, தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். ஜெ.,வகித்த கட்சி பதவிக்கு

சசிகலா வரவேண்டும் என அ.தி.மு.க.,தலைவர்கள் விரும்பம் தெரிவித்து வருகின்றனர்.

மவுனமாக இருந்த முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு மவுனத்தை கலைத்து அ.தி.மு.க., தலைமை பொறுப்பிற்கு சசிகலா வரவேண்டும் அதுதான் அனைவரின் விருப்பம் என்றார்.

இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம், இதுவரை தனது இதயத்தில் (சட்டை பாக்கெட்டில்) வைத்திருந்த ஜெ.,படத்தை அகற்றிவிட்டு, சசிகலா படத்தை வைப்பது போன்ற ஒரு வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

இது உண்மை என்றும் சிலரும், மார்பிங் செய்யப்பட்டது என சிலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதுப்பற்றி பன்னீர் செல்வம் தான் உண்மையை விளக்க வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...