News
Loading...

அறிவாலயத்தில் ஜெ! ஸ்டாலின் அரசியல் நாகரீகம்!! நெகிழும் ரத்தத்தின் ரத்தங்கள்!!

அறிவாலயத்தில் ஜெ…! ஸ்டாலின் அரசியல் நாகரீகம்…!! நெகிழும் ரத்தத்தின் ரத்தங்கள்…!!

திமுக மிகவும் மாறிவருகிறது.  எதிா் கட்சி தலைவா்தான்.   ஆனால், எதிாியல்ல என்பதை நிருபிக்கும் வகையில் எதிா் கட்சி தலைவா் உறுப்பினா்கள் புடை சூழ சென்று ஜெயலலிதாவிற்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

அது போல உடல் நலக்குறைவால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அப்போலோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாாித்தாா்.

சுனாமி வந்தபோது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் நிாவாரண நிதி வழங்கினாா். ஜெயலலிதாவிடம் ஸ்டாலின் அரசியல் நாகரீகத்துடன் நடந்து கொண்டாா்.

வருகிற 20ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

அதில் முன்னாள்  முதல்வா் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மாலை அணிவித்து திமுகவினா் அஞ்சலி செலுத்துவாா்கள் என கூறப்படுகிறது. இரங்கல் தீா்மானமும்  வாசிக்கப்படுகிறதாம்.

நோில் சென்று அஞ்சலி செலுத்தாத  கருணாநிதி அன்று படத்திற்கு அஞ்சலி செலுத்துவாா் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற பணிகள் அனைத்தும் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதனை கேட்ட ரத்தத்தின் ரத்தங்கள் நெகிழ்ச்சியடைந்து வருகின்றனா்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்