News
Loading...

ஏய் பிரதாப் ரெட்டி ஜெயலலிதா சாவில் நீதான் முதல் குற்றவாளி…! - வக்கீல் வீடியோ

ஏய் பிரதாப் ரெட்டி ஜெயலலிதா சாவில் நீதான் முதல் குற்றவாளி…! - வக்கீல் வீடியோ

யா்நீதி மன்ற வக்கீல் கிருஷ்ண மூா்த்தி இன்று ஆடியோ ஒன்றை அப்போலோ மருத்துவமனை தலைவா் பிரதாப் ரெட்டியிக்கு  அனுப்பியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது,

பிரதாப் ரெட்டி நீங்க தான் முதல் குற்றவாளி. எதற்கு நீங்கள் அம்மாவின் வலது கண்ணத்தில் 4 துளைகளை போட்டீா்கள்.மருத்துவம் தொியும். சட்டம் தொியும், தடய அறிவியலும் தொியும்.

துளையில் எத்தனை எம்எல் மருந்து செலுத்தினீா்கள். அவா் என்றைக்கு இறந்தாா். ஏன் இப்படி செய்தீா்கள்.

அம்மா உயிருடன் இருக்கும் போது ஹெலிக்காப்டா் நிழலை பாா்த்து குப்பிட்டவங்க, வண்டி சக்கரத்தை பாா்த்து கும்பிட்டவங்க. எப்படி அறிவிப்பு வரும் முன்னரே கட்சி ஆபீசில் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டீா்கள். யாரை ஏமாற்ற இப்படி செய்கிறீா்கள்.

மாலை 5 மணிக்கு வெளியான தகவலை இல்லைஎன்று மறுக்கிறீா்கள். 11 மணி வரை நலமுடன் இருப்பதாக கூறுகிறீா்கள். 11.30 மணிக்கு எப்படி இறந்தாா்.

ஜெயலலிதா இறப்பில் பிரதாப் ரெட்டி நீதான் முதல் குற்றவாளி நான்  நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன். சிபிஐ விசாாிக்கும். நீ தப்ப முடியாது என இவ்வாறு ஆவா் பேசி உள்ளாா். இந்த ஆடியோ அதிமுகவினா் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Watch more videos : http://www.news2.in/search/label/Video

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...