News
Loading...

நினைவிடத்தில் ஆவியாக சுற்றி வருகிறார் ஜெயலலிதா! அழுகுரல் கேட்பதாகவும் கூறப்படுகிறது!

நினைவிடத்தில் ஆவியாக சுற்றி வருகிறார் ஜெயலலிதா! அழுகுரல் கேட்பதாகவும் கூறப்படுகிறது!

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.

மேலும் அவர் நிறைவேறாத ஆசையுடன் இறந்து விட்டதால் ஆவியாக சுற்றி வருகிறார். அவரது ஆவி அவருக்கு தீங்கிழைத்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் என்று ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அவருடைய ஆவி போன்ற உருவம் ஒன்று அவரது நினைவிடத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டும் அல்லாமல் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது அழுகுரல் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் வர்தா புயலின் போது சென்னையே சின்னபின்னமான போதும் ஜெயலலிதா மேற்கூரைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஜெயலலிதாவின் ஆவிதான் நினைவிடத்தை பாது£ப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதனால்தான் ஜெயலலிதா நினைவிட கூரைக்கு எந்தவிதமாக பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு முறையாக இறுதி சடங்குகள் செய்யப்படவில்லை. அதனால்தான் அவரது ஆவி நினைவிடம், போயஸ் இல்லம் போன்ற இடங்களில் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்