News
Loading...

வார்தாபுயல், தேடிச்சென்றும் உதவுவோம்... தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை


வார்தாபுயல், பாதுகாப்பை உறுதி செய்வோம் பரிதவிப்போருக்கும் உதவோம் தேடிவருபவருக்கும் உதவுவோம். தேடிச்சென்றும் உதவுவோம்.. என்று தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 https://t.co/qPvNHHEHDD

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஒரு பக்கம் வானிநிலை ஆய்வு மையம், தமிழக அரசு அறிக்கை விட்டாலும், மற்றொரு பக்கம் தேடிச்சென்றும் உதவுவோம்... தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை வெளியிட்டு இருப்பது மக்களிடத்தில் எரிச்சலை தான் ஏற்படுத்துகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்