News
Loading...

சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது! அதிமுகவினர் ஆர்பாட்டம்

சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது! அதிமுகவினர் ஆர்பாட்டம்

சிகலாவை… ஒருபோதும், பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ள முடியாது! ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம், என்று பலேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் வெளிப்படையாக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

அந்த வகையில் முன்னாள் மா.செ. மற்றும் முன்னாள் அமைச்சரான கே.பாண்டுரங்கனின் சொந்த ஊரான மாதனூரில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் என்று தெரிகிறது.

இந்த சாலை மறியல் காரணமாக மாதனூர் – ஒடுக்கத்தூர் சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. .

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்